சமையல் கேஸ் சிலிண்டர் நேரடி மானியத்திற்கு ஜெ.எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தை திருச்சி, புதுக்கோட்டை, அரியலூரில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தின் கவலைகளை தெரிவித்த பிறகும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
மாநில அரசுகளை ஆலோசிக்காமல் நேரடி மானியத் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்றும் ஜெயலலிதா அந்த கடித்தத்தில் வலியுறுத்தியுள்ளார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications