ஜெயலலிதா பதவியேற்பு விழா முடிந்ததும், டைமிங்காக டச் கொடுத்த ஜெயா டிவி!
சென்னை: முதல்வராக ஜெயலலிதா பதவியேற்று அவர் போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று சேர்ந்ததும், ஜெயா டிவியில் ஒளிபரப்பான பாடல்தான் டைமிங்கின் உச்சம்.. இதுக்குன்னு 5 பேர் கொண்ட குழு இருப்பார்களோ என்று வியக்க வைத்த பாடல் அது.
ஜெயலலிதா இன்று காலை பதவியேற்று முடித்து, போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று சேரும்வரை ஜெயா டிவி நேரடி ஒளிபரப்பு செய்தது.

பிரம்மாண்ட பதவியேற்பு விழா என்று இந்த நிகழ்ச்சிக்கு பெயரும் வைத்திருந்தது அந்த தொலைக்காட்சி சேனல். ஜெயலலிதா வீட்டுக்குள் சென்று சேர்ந்த பிறகு, சிறிது விளம்பரம் ஒளிபரப்பிய சேனல், அதன்பிறகு முதலாவதாக ஒளிபரப்பியது பாருங்கள், ஒரு பாடல், அதுதான் டாப்.
முத்துச்சிப்பி திரைப்படத்தில் இடம் பெற்ற "தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக" என்ற பாடலை அது ஒளிபரப்பியது. அந்த பாடல் காட்சியில் ஜெயலலிதா, பூரண கும்பத்தை கையில் எடுத்தபடி, அம்மன் ஆலயம் நோக்கி நடந்து வருவார். அந்த பாடல் அம்மனுக்கானதா, இல்லை, ஜெயலலிதாவுக்கானதா என்று புரியாமல் பாடலை பார்ப்பவர்களே குழம்பிவிடுவார்கள். அந்த பாடலைத்தான் போட்டு டைமிங்காக டச் கொடுத்தது ஜெயா டிவி. நீங்க கலக்குங்க..
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications