கோடநாட்டிலிருந்து 23ம் தேதி சென்னை திரும்புகிறார் ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
குன்னூர்: கோடநாட்டிலிருந்து முதல்வர் ஜெயலலிதா வருகிற 23ம் தேதி சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 24ம் தேதி கோடநாடு சென்றார். அங்கிருந்து அரசு மற்றும் கட்சி பணிகளை கவனித்து வரும் அவர் 17ம் தேதி கோத்தகிரியில் நடந்த எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

வரும் 22ம் தேதி கோத்தகிரி அருகே ஈளடா பகுதி விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.
இதையடுத்து 24ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டம் தொடங்க இருப்பதால் 23ம் தேதியே சென்னை திரும்ப திட்டமிட்டி இருக்கிறார். அன்று கோடநாட்டிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை வந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications