ஜெ.வின் உடல்நிலையில் நாளுக்கு நாள் முன்னேற்றம்... பொன்னையன் சொல்கிறார்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நாளுக்கு நாள் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சைப் பெற்று வரும் அவரை அதிமுக அமைச்சர்கள் மற்றும் பிற கட்சித் தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன்.
அப்போது அவர், "முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை நாளுக்கு நாள் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. உரிய சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர்" என்றார்.
மேலும், 'முதல்வர் ஜெயலலிதா குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது மட்டும் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் மீது தான் வழக்கு போடப்பட்டுள்ளது. வேண்டும் என்று பொய் வழக்கு போடுவது திமுக ஆட்சியில் தான். பிற மாநிலங்கள் பாராட்டும் வகையில் தமிழக காவல்துறை செயல்பட்டு வருகிறது' எனத் தெரிவித்தார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications