எம்.ஜி.ஆரைக் காதலித்தீர்களா என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்லியிருப்பார் ஜெ.... வைரலாகும் வீடியோ!
சென்னை: சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது முதல்வர் ஜெயலலிதாவின் 17 ஆண்டுகளுக்கு முந்தைய வீடியோ பேட்டி... அந்த பேட்டியில் தம்முடைய இளம்பிராயம், அம்மா மற்றும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். குறித்த எண்ணங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.
சிமி கரேவலுக்கு 1999-ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா பேட்டி அளித்திருந்தார். அப்பேட்டியில் தம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளுக்கு இயல்பாக, தெளிவான ஆங்கிலத்தில் பதிலளிக்கிறார்.
ஜெயலலிதாவை ஒரு இரும்புமனுஷியாக கருதும் இன்றைய தலைமுறை அந்த வீடியோவை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கிப் போகிறது.. ஒரு சிறு கோபமும் வெளிப்படுத்தாமல் பாச உணர்வுகளை நெகிழ்ச்சியுடன் அவ்வளவு இயல்பாக பகிர்ந்து கொள்கிறார் ஜெயலலிதா..
இளம்வயதில் தமக்கு யார் மீதெல்லாம் ஈர்ப்பு இருந்தது என்பதை வெளிப்படையாக சொல்கிறார்.. ஆஜா சனம் இந்தி பாடலை பாடுகிறார்... எம்.ஜி.ஆரை காதலித்தீர்களா? என்ற கேள்விக்கு கூட அட்டகாச புன்னகையுடன் அசராமல் பதில் தருகிறார். ஜெயலலிதாவின் இயல்பு முகத்தை வெளிப்படுத்தும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்படுகிறது.
சிமி கரேவலுக்கு ஜெயலலிதா அளித்த பேட்டியின் முதல் பகுதி:
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications