முதல்வர் ஜெயலலிதா பற்றிய மக்களின் மதிப்பீடு நன்றாக உள்ளது - தந்தி டிவி கருத்துக்கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதா பற்றிய மக்களின் மதிப்பீடு நன்றாக உள்ளதாக தந்தி டிவி கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் முதன் முறையாக 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிட்டது. திமுக, காங்கிரஸ் கட்சி மற்றும் சில உதிரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் 6 முனை போட்டி நிலவிய போதிலும், அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

 jayalalithaa's process is great, says survey

இந்த நிலையில் தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எம்.எல்.ஏக்களின் செயல்பாடு எப்படி உள்ளது என்பது பற்றி தந்தி டிவி மக்கள் யார் பக்கம் என்ற தலைப்பில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. அதேபோல் முதல்வர் ஜெயலலிதா பற்றிய மக்களின் மதிப்பீடு பற்றியும் கருத்துக்கணிப்பை நடத்தியது.

தொகுதி வாரியாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை தற்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று முதல்வர் செயலலிதா பற்றிய மக்களின் மதிப்பீடு நன்றாக உள்ளதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பில் கூறியுள்ளது.

நன்றாக உள்ளது -37%

சரியில்லை - 27%

சராசரி - 18%

இப்போதே சொல்ல முடியாது - 12%

கருத்து இல்லை -6%

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+