For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'அம்மா'வை அடித்துப் பிடித்து கூகுளில் தேடிய 'விசுவாசிகள்'!

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு அடுத்து கூகுளில் முதல்வர் ஜெயலலிதாவைத்தான் பலரும் அதிகம் தேடியுள்ளனர்.

Jayalalithaa second most searched Chief Minister on Google

2013ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி முதல் மார்ச் 13ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மோடியைத்தான் அதிகம் பேர் கூகுளில் தேடியுள்ளனர்.

அடுத்த இடம் முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கிடைத்துள்ளது.

இவர்களுக்கு அடுத்து 3வது இடத்தை உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ், 4வது இடத்தில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, 5வது இடத்தில் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் முதல்வர்கள் வரிசையில் அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாய் இடம் பெற்றுள்ளார். இவருக்குப் பின்னர்தான் பிற காங்கிரஸ் முதல்வர்கள் வருகிறார்கள்.

English summary
Tamil Nadu CM J. Jayalalithaa is the second most searched CM on Google search engine next to her Gujarat counterpart Narendra Modi. According to Google search trends study done between December 14 and March 13, Narendra Modi topped the list with Ms Jayalalithaa following him in the second spot, Uttar Pradesh CM Akhilesh Yadav, West Bengal chief minister Mamata Banerjee and Bihar CM Nitish Kumar have bagged third, fourth and fifth spots.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X