ஈரான் சிறையில் வாடும் 4 தமிழக மீனவர்கள்: மீட்க கோரி மோடிக்கு ஜெ. கடிதம்!
சென்னை: ஈரான் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று முதல்வர் ஜெயலலிதா எழுதி உள்ள கடிதத்தில், ''கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த எல்.சசிகுமார், எஸ்.ஆண்டனி, ஆரோக்கியம், எஸ்.அந்தோணி ஆகிய 4 மீனவர்கள் ஒப்பந்த அடிப்படையில் கத்தாருக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர்.
இந்நிலையில், கடந்த 22 ஆம் தேதி கத்தார் நாட்டின் கடல் பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக ஈரான் கடல் பகுதிக்குள் சென்று விட்டனர். அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஈரான் நாட்டு கடலோரப் பாதுகாப்புப் படையினர் தமிழக மீனவர்கள் 4 பேரையும் கைது செய்து அந்நாட்டு கிஷ் தீவில் உள்ள சிறையில் அடைத்து உள்ளனர்.
ஈரான் சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் குடும்பங்கள், அவர்களின் வருமானத்தை நம்பியே உள்ளன. எனவே, அவர்களை உடனடியாக விடுதலை செய்ய தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றும் ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications