பச்சை புடவை உடுத்தி 6வது முறையாக முதல்வராக பதவியேற்ற ஜெ.: வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்த விழாவில் ஜெயலலிதா தமிழக முதல்வராக 6வது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.
தமிழக ஆளுநர் ரோசய்யா ஜெயலலிதாவுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications