ரூ.5 கோடி நிவாரண நிதி... குஜராத் முதல்வர் ஆனந்திபென்னுக்கு ஜெ. நன்றி
சென்னை: தமிழக வெள்ள நிவாரண நிதியாக ரூ5 கோடி அளித்த குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேலுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பை எதிர்கொண்ட தமிழகத்துக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா ரூ5 கோடி அளிப்பதாக முதன் முதலாக அறிவித்தார். இருந்த போதும் நீண்ட இழுபறிக்குப் பின்னர் அந்த நிதியை தமிழகம் பெற்றுக் கொண்டதாக கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் பீகார், ஒடிஷா மாநில முதல்வர்கள் தலா ரூ5 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்தனர். உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் ரூ25 கோடி நிதி உதவி கொடுப்பதாக அறிவித்தார்.
இவர்களுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் குஜராத் முதல்வர் ஆனந்தி பென் படேலும் தமிழகத்துக்கு ரூ5 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட முதல்வர் ஜெயலலிதா ஆனந்தி பென்னுக்கு நன்றி கடிதம் அனுப்பியுள்ளார். அதில், வெள்ளத்தால் தமிழகம் பாதிக்கப்பட்ட நிலையில் தங்களது உதவிக்கு நன்றி என தெரிவித்திருக்கிறார் ஜெயலலிதா.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications