• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமாம்மிலிருந்து திருச்சி, கோவை, மதுரைக்கு ஜெட் ஏர்வேஸ் விமான சேவை!

|

திருச்சி: தமாம்மில் இருந்து திருச்சி, கோவை, மதுரைக்கு தினசரி விமான சேவையை ஜனவரி 16ம் தேதி முதல், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடங்க உள்ளது. 40 கிலோ லக்கேஜ் இலவசமாக அனுமதிக்கப்படுகிறது.

திருச்சி விமான சேவை

தமாமில் இருந்து மதியம் 15.20 (03.20 pm) மணிக்கு புறப்பட்டு இரவு 19.25 மணிக்கு திருச்சிக்கு சென்றடையும்.

திருச்சியில் இருந்து மதியம் 15.20 (03.20 pm) மணிக்கு புறப்பட்டு அதிகாலை 02.10 மணிக்கு தமாமிற்கு சென்றடையும்.

Jet Airways to connect Madurai, Coimbatore and Tiruchi with Dammam

தமாமில் இருந்து மதுரை சேவை

தமாமில் இருந்து காலை 06.50 மணிக்கு புறப்பட்டு இரவு 20.05 மணிக்கு மதுரைக்கு சென்றடையும். மதுரையில் இருந்து காலை 06.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.50 மணிக்கு தமாமிற்கு சென்றடையும்.

கோயம்பத்தூர் சேவை

தமாமில் இருந்து காலை 06.50 மணிக்கு புறப்பட்டு இரவு 22.10 (10.10pm) மணிக்கு கோயம்பத்தூர் சென்றடையும். கோயம்பத்தூரில் இருந்து காலை 11.55 (11.55 am) மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 02.10 மணிக்கு தமாமிற்கு சென்றடையும்.

40 கிலோ லக்கேஜ்

பயணிகள் தங்களுடன் 40 கிலோ லக்கேஜ் இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Jet Airways has begun preparations to launch its flights from Dhamaam to Maduai, Tiruchi and Coimbatore.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more