ஆர்எஸ்எஸ் அமைப்பை போல ஆங்கில அரசுக்கு சேவகம் செய்யவில்லை... எச் ராஜாவுக்கு காங் ஜோதிமணி பதிலடி
சென்னை: ஆர்எஸ்எஸ் அமைப்பை போல ஆங்கில அரசுக்கு சேவகம் செய்யவில்லை என்று எச் ராஜாவுக்கு ஜோதிமணி பதிலடி கொடுத்துள்ளார்.
இன்று 72-ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதுகுறித்து வாழ்த்து கூறுகிறேன் என்ற பெயரில் ஒரு டுவீட்டை எச் ராஜா பதிவு செய்தார்.

அதில் அவர் பதிவிடுகையில் அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். நம் முன்னோர்கள் தியாகம் செய்து பெற்ற சுதந்திரத்தை எவ்விலை கொடுத்தும் காத்திட உறுதியேற்போம். அப்பழுக்கற்ற தேசபக்தியே இன்றைய தேவை என்று எச் ராஜா கூறியுள்ளார்.
இதற்கு காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஜோதிமணி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் அந்த "முன்னோர்கள்" இந்திய தேசிய காங்கிரஸ், கிலாபத் இயக்கம், முஸ்லீம் லீக் தலைமையில் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்தனர், சிறையில் வெந்தனர்,செக்கிழுத்தனர். ஆர் எஸ் எஸ் போல ஆங்கில அரசுக்கு சேவகம் செய்யவில்லை. இந்திய சுதந்திரப்போரட்டத்திற்கு துரோகம் செய்யவில்லை. வரலாறு முக்கியம்! என்று ஜோதிமணி குறிப்பிட்டுள்ளார்.
அந்த "முன்னோர்கள்" இந்திய தேசிய காங்கிரஸ்,கிலாபத் இயக்கம்,முஸ்லீம் லீக் தலைமையில் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்தனர்,,சிறையில் வெந்தனர்,செக்கிழுத்தனர். ஆர் எஸ் எஸ் போல ஆங்கில அரசுக்கு சேவகம் செய்யவில்லை.இந்திய சுதந்திரப்போரட்டத்திற்கு துரோகம் செய்யவில்லை.வரலாறு முக்கியம் ! https://t.co/LYmShLRNVG
— Jothimani (@jothims) August 15, 2018
வழக்கம்போல் எதையாவது டுவிட்டரிலோ அல்லது பேஸ்புக்கிலோ போட்டுவிட்டு நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார். இந்த முறை காங்கிரஸ் நிர்வாகியிடம் பதிலடி பெற்றுள்ளார் எச் ராஜா.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications