அச்சே தீன் ஆனே வாலா நஹி ஹே! அச்சே தீன் யானை விலை ஹே! பெட்ரோல், டீசல் விலை.. விளாசும் ஜோதிமணி
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை தமிழக காங்கிரஸ் நிர்வாகி ஜோதிமணி விமர்சித்துள்ளார்.
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை தமிழக காங்கிரஸ் நிர்வாகி ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளதால் ஈரானில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெயில் 40 சதவீதம் முடங்கியுள்ளது.

இதனால் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் டீசல் விலை இதுவரை இல்லாத அளவு விலை உயர்வை சந்தித்து வருகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்வையையே சந்தித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி நேற்றைய விலையிலிருந்து 15 காசுகள் அதிகரித்து டீசல் லிட்டருக்கு 73.69 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் விலை 13 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.81.22 ரூபாயாக உள்ளது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை தமிழக காங்கிரஸ் நிர்வாகி ஜோதிமணி தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கரூரில் டீசல் விலை ₹73.89 ,பெட்ரோல் ₹81.42 என பதிவிட்டுள்ள அவர், அச்சே தீன் ஆனே வாலா நஹி ஹே!
அச்சே தீன் யானை விலை ஹே! என பதிவிட்டுள்ளார்.
கருரில் டீசல் விலை ₹73.89 ,பெட்ரோல் ₹81.42
— Jothimani (@jothims) August 28, 2018
அச்சே தீன் ஆனே வாலா நஹி ஹே!
அச்சே தீன் யானை விலை ஹே!
அதாவது நல்ல நாள் வரவில்லை. விலை மட்டும் யானை விலை உள்ளது என விமர்சித்துள்ளார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications