பத்திரிக்கையாளர் வீட்டுப் பெண்கள் என்றால் ஏளனமா... அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கண்டனம்!
சென்னை: தங்கள் வீட்டுப் பெண்களைத் தரக்குறைவாகப் பேசியதாக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ள பயிற்சி மருத்துவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த நேற்று மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு வருகை தந்தார் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

அமைச்சரின் வருகையை அறிந்த பத்திரிக்கையாளர்கள் அவரைப் புகைப்படம் எடுக்கச் சென்றுள்ளனர். ஆனால், அவர்களைத் தரக்குறைவாகத் திட்டியுள்ளார் அமைச்சர். மேலும், உங்கள் வீட்டுப் பெண்களைப் போய் படமெடுங்கள் என அமைச்சர் கூறியதாகத் தெரிகிறது.
இதனால், ஆவேசமடைந்த பத்திரிக்கையாளர்கள் அமைச்சர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். மேலும், இச்சம்பவத்தை முதலமைச்சர் ஜெயலலிதா கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக செய்தியாளர்கள் தரப்பில் இருந்து கடிதமும் அனுப்பப் பட்டுள்ளது.
விசயம் விபரீதமாவதை உணர்ந்த அமைச்சர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications