என்னாது பேனா, பென்சில் திருடுவாரா.. நீதிபதி சரமாரி கேள்வி... திக்குமுக்காடிய தி.மலை கல்லூரி முதல்வர்
Recommended Video

திருவண்ணாமலை: மாணவி பேனா, பென்சில் திருடுவதாக கூறுகிறீர்களே அதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி மகிழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் கல்லூரி முதல்வர் திக்குமுக்காடினார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் பிஎஸ்சி பிடித்து வந்த சென்னை மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக பேராசிரியர்கள் தங்கபாண்டியன், புனிதா மற்றும் மைதிலி ஆகியோர் மீது புகார் எழுந்தது.

இதுகுறித்து புகாரின்பேரில் மாவட்ட நீதிபதி மகிழேந்தி விசாரணை நடத்தினார். அப்போது அவர் மாணவிகள், பேராசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது மாணவிகள் நீதிபதியிடம் கூறுகையில் புகார் கூறிய அந்த மாணவி எங்களது கல்லூரி அடையாள அட்டை, பேனா, பென்சில், மூக்குக் கண்ணாடிகள் ஆகியவற்றை திருடுவார் என்று புகார் அளித்தனர். அப்போது நீதிபதி அந்த மாணவிக்கு பொருட்களை திருடுவதுதான் வேலையா, படிக்கும் வேலையெல்லாம் இல்லையா, தொலைந்து போன ஐடி கார்டுகளுக்கு பதில் புதிய கார்டு கொடுத்தற்கான ரசீதுகள் உள்ளனவா என கேட்டார்.
இதற்கு முதல்வர் ராஜேந்திரன் ரசீதுகள் பழைய கட்டடத்தில் உள்ளன என்றார். பேராசிரியர்களை விசாரணை நடத்த மனித உரிமை கழகத்தினர் கல்லூரிக்கு வந்து 4 அல்லது 5 நாட்கள் தங்கி விசாரணை நடத்துவர் என்றார் நீதிபதி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications