ரயில்வே ஊழியர்கள் ஸ்டிரைக் ஒத்திவைப்பு: எஸ்.ஆர்.எம்.யூ கண்ணையா - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரயில்வே ஊழியர்கள் ஜூலை 11 முதல் அறிவித்திருந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும், சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.) தொழிற்சங்க பொதுச்செயலாளருமான என்.கண்ணையா கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்ஆர்எம்யு பொதுச் செயலாளர் கண்ணையா, ஜூலை 11ம் தேதி முதல் நடத்தப்பட உள்ளதாக அறிவித்திருந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளார்.
கண்ணையா செய்தியாளர்கள் சந்திப்பு: வீடியோ












Click it and Unblock the Notifications