Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜூவி கருத்துக்கணிப்பு: தொகுதி வாரியாக வெல்லப் போவது யார்?- இழுபறி எங்கே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜூனியர் விகடன் கருத்து கணிப்புப்படி சட்டசபை தேர்தலில் திமுக 77; அதிமுக 73; பாமக 1 இடத்தில் வெல்லும் என்றும் எஞ்சிய 83 தொகுதிகளில் இழுபறி நிலை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக, திமுக, வெல்லும் தொகுதிகள்; இழுபறி நிலைமை இருக்கும் தொகுதிகள் விவரம்:

Junior Vikanta's survey result for Assembly elections

1 கும்மிடிப்பூண்டி- அதிமுக
2 பொன்னேரி (தனி)- அதிமுக- திமுக இழுபறி
3 திருத்தணி- திமுக- அதிமுக இழுபறி
4 திருவள்ளூர்- அதிமுக
5 பூந்தமல்லி (தனி)- திமுக
6 ஆவடி- அதிமுக
7 மதுரவாயல்- அதிமுக
8 அம்பத்தூர்- அதிமுக- திமுக இழுபறி
9 மாதவரம்- திமுக
10 திருவொற்றியூர்- அதிமுக- திமுக இழுபறி
11 டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்- அதிமுக
12 பெரம்பூர்- திமுக- அதிமுக இழுபறி
13 கொளத்தூர்- திமுக
14 வில்லிவாக்கம்- அதிமுக- திமுக இழுபறி
15 திரு-வி-க-நகர் (தனி) - திமுக
16 எழும்பூர் (தனி)- திமுக
17 ராயபுரம்- அதிமுக
18 துறைமுகம்- திமுக
19 சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி- திமுக
20 ஆயிரம் விளக்கு- திமுக
21 அண்ணா நகர்- திமுக
22 விருகம்பாக்கம்- திமுக
23 சைதாப்பேட்டை- திமுக
24 தியாகராயநகர்- திமுக
25 மயிலாப்பூர்- அதிமுக
26 வேளச்சேரி- திமுக- அதிமுக இழுபறி
27 சோழிங்கநல்லூர்- திமுக- அதிமுக இழுபறி
28 ஆலந்தூர்- திமுக
29 ஸ்ரீபெரும்புதூர் (தனி)- திமுக
30 பல்லாவரம்- அதிமுக- திமுக இழுபறி
31 தாம்பரம்- திமுக- அதிமுக இழுபறி
32 செங்கல்பட்டு- அதிமுக- திமுக இழுபறி
33 திருப்போரூர்- அதிமுக
34 செய்யூர் (தனி)- திமுக
35 மதுராந்தகம் (தனி)- திமுக
36 உத்திரமேரூர்- திமுக- அதிமுக இழுபறி
37 காஞ்சிபுரம்- அதிமுக
38 அரக்கோணம் (தனி)- திமுக
39 சோளிங்கர்- திமுக
40 காட்பாடி-திமுக
41 ராணிப்பேட்டை- திமுக
42 ஆர்க்காடு- திமுக- அதிமுக இழுபறி\
43 வேலூர்- அதிமுக- திமுக இழுபறி
44 அணைக்கட்டு- அதிமுக
45 கீழ்வைதிங்குப்பம் (தனி)- அதிமுக- திமுக இழுபறி
46 குடியாத்தம் (தனி)- அதிமுக
47 வாணியம்பாடி- அதிமுக
48 ஆம்பூர்- திமுக
49 ஜோலார்பேட்டை- அதிமுக
50 திருப்பத்தூர்- திமுக- அதிமுக இழுபறி
51 ஊத்தங்கரை (தனி)- திமுக- அதிமுக இழுபறி
52 பர்கூர்- அதிமுக
53 கிருஷ்ணகிரி- அதிமுக- திமுக இழுபறி
54 வேப்பனஹள்ளி- அதிமுக
55 ஓசூர்- திமுக
56 தளி- திமுக- அதிமுக இழுபறி
57 பாலக்கோடு- அதிமுக -திமுக இழுபறி
58 பென்னாகரம்- பாமக
59 தருமபுரி- திமுக
60 பாப்பிரெட்டிப்பட்டி- திமுக
61 அரூர் (தனி)- திமுக
62 செங்கம் (தனி)- திமுக
63 திருவண்ணாமலை- திமுக
64 கீழ்பெண்ணாத்தூர்- திமுக
65 கலசப்பாக்கம்- திமுக
66 போளூர்- திமுக
67 ஆரணி- திமுக
68 செய்யாறு- திமுக
69 வந்தவாசி (தனி)- திமுக
70 செஞ்சி- அதிமுக- திமுக இழுபறி
71 மயிலம்- அதிமுக- திமுக இழுபறி
72 திண்டிவனம் (தனி)- திமுக
73 வானூர் (தனி)- அதிமுக
74 விழுப்புரம்- அதிமுக- திமுக இழுபறி
75 விக்கிரவாண்டி- திமுக- அதிமுக இழுபறி
76 திருக்கோவிலூர்- அதிமுக
77 உளுந்தூர்பேட்டை- திமுக
78 ரிஷிவந்தியம்- திமுக
79 சங்கராபுரம்- அதிமுக- திமுக இழுபறி
80 கள்ளக்குறிச்சி (தனி)- திமுக
81 கெங்கவல்லி (தனி)- அதிமுக- திமுக இழுபறி
82 ஆத்தூர் (தனி)- திமுக
83 ஏற்காடு (தனி - பழங்குடியினர்)- திமுக
84 ஓமலுர்- அதிமுக
85 மேட்டூர்- அதிமுக- திமுக இழுபறி
86 எடப்பாடி- திமுக
87 சங்ககிரி- அதிமுக
88 சேலம் (மேற்கு)- திமுக- அதிமுக இழுபறி
89 சேலம் (வடக்கு)- திமுக- அதிமுக இழுபறி
90 சேலம் (தெற்கு)- அதிமுக- திமுக இழுபறி
91 வீரபாண்டி- அதிமுக- திமுக இழுபறி
92. ராசிபுரம் (தனி) - திமுக
93 சேந்தமங்கலம் ( தனி - பழங்குடியினர்)- அதிமுக
94 நாமக்கல்- அதிமுக
95 பரமத்தி-வேலூர்- அதிமுக
96 திருச்செங்கோடு- அதிமுக- திமுக இழுபறி
97 குமாரபாளையம்- அதிமுக
98 ஈரோடு (கிழக்கு-அதிமுக
99 ஈரோடு (மேற்கு)- திமுக- அதிமுக இழுபறி
100 மொடக்குறிச்சி- அதிமுக
101 தாராபுரம் (தனி)- திமுக
102 காங்கேயம்- அதிமுக- திமுக இழுபறி
103 பெருந்துறை- அதிமுக
104 பவானி- அதிமுக- திமுக இழுபறி
105 அந்தியூர்- திமுக
106 கோபிச்செட்டிபாளையம்- அதிமுக
107 பவானிசாகர் (தனி)- அதிமுக- திமுக இழுபறி
108 உதகமண்டலம்- திமுக
109 கூடலூர் (தனி)- திமுக
110 குன்னூர்- அதிமுக -திமுக இழுபறி
111 மேட்டுப்பாளையம்- அதிமுக
112 அவினாசி (தனி)- அதிமுக
113 திருப்பூர் (வடக்கு)- திமுக
114 திருப்பூர் (தெற்கு)- அதிமுக- திமுக இழுபறி
115 பல்லடம்- அதிமுக
116 சூலூர்- அதிமுக- திமுக இழுபறி
117 கவுண்டம்பாளையம்- அதிமுக
118 கோயமுத்தூர் (வடக்கு)- அதிமுக
119 தொண்டாமுத்தூர்- அதிமுக
120 கோயமுத்தூர் (தெற்கு)- அதிமுக
121 சிங்காநல்லூர்- திமுக -அதிமுக இழுபறி
122 கிணத்துக்கடவு - திமுக
123 பொள்ளாச்சி- அதிமுக
124 வால்பாறை (தனி)- அதிமுக
125 உடுமலைப்பேட்டை- அதிமுக
126 மடத்துக்குளம்- திமுக- அதிமுக இழுபறி
127 பழனி- திமுக
128 ஒட்டன்சத்திரம்- திமுக
129 ஆத்தூர்- திமுக
130 நிலக்கோட்டை (தனி)- அதிமுக
131 நத்தம்- அதிமுக
132 திண்டுக்கல்- திமுக
133 வேடசந்தூர்- அதிமுக
134 அரவக்குறிச்சி- திமுக- அதிமுக இழுபறி
135 கரூர்- அதிமுக
136 கிருஷ்ணராயபுரம் (தனி)- அதிமுக
137 குளித்தலை- திமுக- அதிமுக இழுபறி
138 மணப்பாறை- திமுக
139 ஸ்ரீரங்கம்- அதிமுக
140 திருச்சிராப்பள்ளி (மேற்கு)- திமுக
141 திருச்சிராப்பள்ளி (கிழக்கு)- அதிமுக- திமுக இழுபறி
142 திருவெறும்பூர்- திமுக
143 லால்குடி- திமுக
144 மண்ணச்சநல்லூர்- அதிமுக- திமுக இழுபறி
145 முசிறி- திமுக- அதிமுக இழுபறி
146 துறையூர் (தனி)
-திமுக- அதிமுக இழுபறி
147 பெரம்பலூர் (தனி)- திமுக
148 குன்னம்- திமுக
149 அரியலூர்- திமுக
150 ஜெயங்கொண்டம்- திமுக
151 திட்டக்குடி (தனி)- திமுக
152 விருத்தாச்சலம்- திமுக
153 நெய்வேலி- அதிமுக- திமுக இழுபறி
154 பண்ருட்டி- திமுக
155 கடலூர் - அதிமுக
156 குறிஞ்சிப்பாடி- அதிமுக- திமுக இழுபறி
157 புவனகிரி-அதிமுக- திமுக இழுபறி
158 சிதம்பரம்- திமுக- அதிமுக இழுபறி
159 காட்டுமன்னார்கோவில் (தனி)- திமுக- மநகூ இழுபறி
160 சீர்காழி (தனி)- திமுக
161 மயிலாடுதுறை- திமுக- அதிமுக இழுபறி
162 பூம்புகார்- திமுக- அதிமுக இழுபறி
163 நாகப்பட்டினம்- அதிமுக
164 கீழ்வேலூர் (தனி)- திமுக
165 வேதாரண்யம்- அதிமுக- திமுக இழுபறி
166 திருத்துறைப்பூண்டி (தனி)- திமுக- அதிமுக இழுபறி
167 மன்னார்குடி- அதிமுக
168 திருவாரூர்- திமுக
169 நன்னிலம்- திமுக- அதிமுக இழுபறி
170 திருவிடைமருதூர் (தனி)- திமுக
171 கும்பகோணம்- திமுக- அதிமுக இழுபறி
172 பாபநாசம்- திமுக
173 திருவையாறு- திமுக- அதிமுக இழுபறி
174 தஞ்சாவூர்- திமுக- அதிமுக இழுபறி
175 ஒரத்தநாடு- அதிமுக
176 பட்டுக்கோட்டை- திமுக- அதிமுக இழுபறி
177 பேராவூரணி- அதிமுக
178 கந்தர்வகோட்டை (தனி)- அதிமுக
179 விராலிமலை- திமுக- அதிமுக இழுபறி
180 புதுக்கோட்டை-அதிமுக
181 திருமயம்- திமுக- அதிமுக இழுபறி
182 ஆலங்குடி- திமுக
183 அறந்தாங்கி- திமுக- அதிமுக இழுபறி
184 காரைக்குடி- அதிமுக
185 திருப்பத்தூர்- திமுக
186 சிவகங்கை- திமுக
187 மானாமதுரை (தனி)- திமுக
188 மேலூர்- அதிமுக- திமுக இழுபறி
189 மதுரை கிழக்கு- திமுக- அதிமுக இழுபறி
190 சோழவந்தான் (தனி)-
191 மதுரை வடக்கு- அதிமுக
192 மதுரை தெற்கு- அதிமுக
193 மதுரை மத்தி- திமுக
194 மதுரை மேற்கு-திமுக- அதிமுக இழுபறி
195 திருப்பரங்குன்றம்-அதிமுக- திமுக இழுபறி
196 திருமங்கலம்- அதிமுக
197 உசிலம்பட்டி- அதிமுக
198 ஆண்டிப்பட்டி- அதிமுக
199 பெரியகுளம் (தனி)- அதிமுக
200 போடிநாயக்கனூர்
201 கம்பம்- அதிமுக- திமுக
202 ராஜபாளையம்- அதிமுக
203 ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)- அதிமுக
204 சாத்தூர்- அதிமுக
205 சிவகாசி- அதிமுக
206 விருதுநகர்- அதிமுக
207 அருப்புக்கோட்டை- திமுக- அதிமுக இழுபறி
208 திருச்சுழி- திமுக
209 பரமக்குடி (தனி)- திமுக
210 திருவாடானை- திமுக- அதிமுக இழுபறி
211 ராமநாதபுரம்- திமுக- அதிமுக இழுபறி
212 முதுகுளத்தூர்- அதிமுக
213 விளாத்திகுளம்- அதிமுக
214 தூத்துக்குடி-அதிமுக- திமுக இழுபறி
215 திருச்செந்தூர்- திமுக
216 ஸ்ரீவைகுண்டம்- அதிமுக- திமுக இழுபறி
217 ஒட்டப்பிடாரம் (தனி)- திமுக
218 கோவில்பட்டி- அதிமுக
219 சங்கரன்கோவில் (தனி)- அதிமுக
220 வாசுதேவநல்லூர் (தனி) அதிமுக
221 கடையநல்லூர்- திமுக- அதிமுக இழுபறி
222 தென்காசி- அதிமுக
223 ஆலங்குளம்- திமுக
224 திருநெல்வேலி- அதிமுக
225 அம்பாசமுத்திரம்- திமுக- அதிமுக இழுபறி
226 பாளையங்கோட்டை- திமுக- அதிமுக இழுபறி
227 நாங்குநேரி- திமுக- அதிமுக இழுபறி
228 ராதாபுரம்- திமுக
229 கன்னியாகுமரி- அதிமுக
230 நாகர்கோவில்- அதிமுக- திமுக இழுபறி
231 குளச்சல்- திமுக- அதிமுக இழுபறி
232 பத்மநாபபுரம்- திமுக- அதிமுக இழுபறி
233 விளவங்கோடு- திமுக
234 கிள்ளியூர்- திமுக- பாஜக இடையே இழுபறி

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+