பாஸ்.. அந்த "ஜிங்... சக்".. மறந்தும் மிஸ் பண்ணிடாதீங்க!
Subscribe to Oneindia Tamil
சென்னை: முன்பெல்லாம் தேர்தல் வந்தால் கூடவே பிரசாரமும் தூக்கி அடிக்கும்... இப்போது சமூக வலைதள காலாமாச்சே.. எல்லாமே வீடியோ அட்டாக்தான்.
ஒட்டு கேட்டு வரும் வேட்பாளப் பெருமக்களை வாக்காளப் பெருமக்கள் வீடியோ காட்டி கலாய்க்கும் நிலைமை ஏற்பட்டாலும் அதை மறுப்பதற்கில்லை.
அந்த வகையில் நக்கீரன் போட்டுள்ள ஒரு கலாய் வீடியோ இது...
நல்லா ஹெவியாத்தான் இருக்கு அட்டாக்கும்.. பதில் அட்டாக்கும்.. பார்த்து ரசிங்க.. அதுல விஜயகாந்த்தின் அந்த "ஜிங் சக்" மறந்தும் மிஸ் பண்ணிடாதீங்க!!












Click it and Unblock the Notifications