ஜெயிச்சு அமைச்சராகனும்... நம்பிக்கையுடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய கே.என்.நேரு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருச்சி: சட்டசபைத் தேர்தலில் திருச்சி மேற்குத் தொகுதி போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.என்.நேரு கூட்டணிக்கட்சி வேட்பாளர்களுடன் இணைந்து நேற்று அண்ணா சிலை, அம்பேத்கார் லைக்கு மாலை அணிவித்து விட்டு தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
அந்த வீடியோ காட்சிகள்:












Click it and Unblock the Notifications