கொள்கை வைரம் கருணாநிதி... கி. வீரமணி எக்ஸ்க்ளூசிவ் வாழ்த்து - வீடியோ
சட்டசபையில் வைரவிழா காணும் கருணாநிதி கொள்கை வைரம் என்று தி.க தலைவர் கி. வீரமணி பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
சென்னை: 94வது பிறந்தநாள் கொண்டாடும் சட்டசபை வைரவிழா நாயகர் திமுக தலைவர் கருணாநிதிக்கு திராவிட இயக்கத்தலைவர் கி.வீரமணி பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
மானமிகு சுயமரியாதைக்காரன் என்று தன்னைப்பற்றிய ஒரு வரி விமர்சித்துக்கொண்ட திராவிடர் இயக்கத் திண்தோள் வீரர் - வித்தகர் - நம்முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் 94 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்!

அவர் நெருக்கடியை எதிர்த்து நின்று வென்றவர். கருணாநநிதி ஓர் பன்முக வித்தகர்; பல்கலைக் கொள்கலன்! எழுத்து, பேச்சு, நாடகம், அரசியல், ஆற்றல், அரசை நடத்தி வரலாறு படைத்த குன்றா அனுபவம் - திரை உலகில் திராவிடப் புரட்சியை கொணர்ந்த தீரர்.
எல்லாவற்றிற்கும் மேலாக தன்னை ஆளாக்கிய தந்தை பெரியாரையும், அறிஞர் அண்ணாவையும், தனக்கு என்றென்றும் இரத்த ஓட்டமாய் உள்ள கொள்கை உடன் பிறப்புகளையும் நாளும் பேச்சு, எழுத்துமூலம் சந்திக்கத் தவறா நன்றிப் பெருக்கின் நாயகம் அவர்!
சட்டசபையில் நீண்ட கால அனுபவத்தை பெற்றவர். எதிர்கட்சித்தலைவராகவும், 5 முறை முதல்வராகவும் இருந்திருக்கிறார். எமது 70 ஆண்டுகால கொள்கை நட்பு இன்றும், நாளையும் தொடர்ந்த வண்ணம் உள்ளது என்பதில்தான் எத்துணைப் பெருமிதம்!
கருணாநிதியின் இப்போது பேசாமல் இருக்கிறார். அவரது பேச்சை விட மவுனம் வலிமை வாய்ந்தது. வாழ்க கலைஞர்... வருக அவரது ஜாதியற்ற மதவெறியற்ற சமுதாயம் என்று வீரமணி வாழ்த்தியுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications