காலா படம் வெற்றி பெற.. பூந்தமல்லி திரையரங்கில் இந்து, முஸ்லிம், கிறிஸ்த்துவர்கள் கூட்டு பிராத்தனை
பூந்தமல்லி திரையரங்கில் காலா படம் வெற்றி பெற ரசிகர்கள் கூட்டு பிராத்தனை செய்தனர்.
Recommended Video

திருவள்ளூர்: இன்று வெளியாகி உள்ள காலா படம் வெற்றி பெற இந்து,முஸ்லிம், கிறிஸ்த்துவர்கள் இணைத்து பூந்தமல்லி திரையரங்கில் கூட்டு பிராத்தனையில் ஈடுபட்டனர்.
பூவிருந்தவல்லி பகவதி திரையங்கில் ரஜினிகாந்த் நடித்த இன்று காலா திரைப்படம் வெளியானது. இதனை ரசிகர்கள் மேல தாளத்துடன்,பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டினர். ரசிகர்களுக்காக சிறப்பு கட்சியாக காலை 4 மணிக்கு அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்பட்டுள்ளது.

அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் உள்ள பகவதி திரையரங்கில் சிறப்பு காட்சி வெளியானது. பூவிருந்தவல்லி பகவதி திரையரங்கு தற்போது 70 எம்.எம் திரையோடு அதிநவீன வசதியுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இங்கு காலா திரைப்படம் காண ரஜினியின் ரசிகர்கள் கூட்டம் அதிகாலையிலேயே அலை மோதியது.
வந்திருந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து, மேல தாளத்துடன் உற்சாகமாக கொண்டாடினர். முன்னதாக காலா படம் வெற்றி பெற இந்து,முஸ்லிம், கிறிஸ்துவர்கள் இணைத்து கூட்டு பிராத்தனையில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் ஒன்றாக இணைந்து முதல் சிறப்பு காட்சியினை காண சென்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications