காலா டிக்கெட் காட்டினால் பாதி விலைக்கு சோறு.. சென்னை ஹோட்டலின் பிசினஸ்!

காலா படம் வெளியாவதை முன்னிட்டு காலா படத்தின் டிக்கெட்டை காட்டி பாதி விலைக்கு சாப்பிடலாம் என்று சென்னையில் தனியார் ஹோட்டல் ஒன்று விளம்பரம் செய்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காலா டிக்கெட் இருக்கா? இதோ ஆஃபர்- வீடியோ

    சென்னை: காலா படம் வெளியாவதை முன்னிட்டு காலா படத்தின் டிக்கெட்டை காட்டி பாதி விலைக்கு சாப்பிடலாம் என்று சென்னையில் தனியார் ஹோட்டல் ஒன்று விளம்பரம் செய்துள்ளது.

    காலா படம் வெளியாகும் முன்பே நிறைய வருமானத்தை ஈட்டியுள்ளது. காலா படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜீ தொலைக்காட்சி நிறுவனம் ரூ 75 கோடிக்கு வாங்கியது. நாளை வெளியாகும் இந்த படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Kaala Row: A Hotel in Chennai gives 50 percent off in Food for showing ticket

    எல்லா வகையான வருமானங்கள் மூலம் இப்போதே படத்தின் பட்ஜெட்டை விட அதிக தொகை வசூலித்துவிட்டது. இந்த நிலையில் காலா படத்தை வைத்து மற்ற நிறுவனங்கள் வியாபாரம் செய்து வருகிறது.

    காலா படம் வெளியாவதை முன்னிட்டு காலா படத்தின் டிக்கெட்டை காட்டி பாதி விலைக்கு சாப்பிடலாம் என்று சென்னையில் தனியார் ஹோட்டல் ஒன்று விளம்பரம் செய்துள்ளது. சென்னையில் அந்த ஹோட்டல் நிறுவனத்தின் எல்லா கடைகளிலும் பாதி விலைக்கு சாப்பிட்டுக் கொள்ளலாம் என்றுள்ளது.

    எல்லா சாப்பாடும் பாதி விலைக்கு கிடைக்கும். ஏற்கனவே காலா டிசைன் பொறிக்கப்பட்ட டீ சர்ட், காபி கப், போட்டோ பிரேம்கள் வெளியாகி வியாபாரம் களைகட்டியது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+