'கபாலி' ... தலைவர் இன்ட்ரோ பைட் தாறு மாறு.. மிரட்டல்..ரசிகர்கள் 'லைவ்' ரெஸ்பான்ஸ் !
சென்னை: கபாலி படத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இன்ட்ரோ சீன் செம கலக்கலாக வந்துள்ளாதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார்.

இந்நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ‘கபாலி' படத்தின் பிரிமியர் ஷோ மலேசியாவில் திரையிடப்பட்டது.
திரையரங்குகளில் மொபைலில் புகைப்படம், எடுக்கவோ, வீடியோ எடுக்கவோ அனுமதிக்கவில்லை, மிகவும் கண்டிப்புடன் திரையரங்க உரிமையாளர்கள் செயல்படுகின்றனர். இருப்பினும் படம் பார்த்துகொண்டிருக்கும் ரசிகர்கள் இடையே டுவிட்டரிலும் கமெண்ட்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
ரஜினி கபாலியாக அறிமுகமாகும் காட்சி, தியேட்டரை அதிரவைக்கும் என்பதே அத்தனைப் பேரின் கருத்தாகவும் உள்ளது. ரஜினியின் இண்ட்ரோ சண்டைக்காட்சி மெரசலாக வந்துள்ளதாகவும் ரசிகர்கள் உற்சாகத்துடன் கருத்து தெரிவித்துள்ளனர்.
கதையில் வரும் சில சுவாரஷ்யமான கதாபாத்திரங்களையும் குறிப்பிட்டுள்ளனர். அதில் தாதாவாக வரும் ரஜினி சீன் செம மாஸ் என கூறுகின்றனர். ரஜினிக்கு மனைவியாக வரும் ராதிகா ஆப்தே 'குமுதவள்ளி' என்ற பெயரிலும், தன்ஷிகா திறமையான துப்பாக்கி சுடும் பெண்ணாக வலம் வருகிறார்.
ரித்விகா போதைக்கு அடிமையாகி பள்ளிக்கு செல்லாமல் இடை நிறுத்திய பெண்ணாக தனது கதாபாத்திரததில் திறம்பட நடித்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர். மொத்தத்தில் கபாலி பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
just spoke with my cousin in MALAYSIA Who watched #KABALI .. he said "padam Thaaru maaru' sure shot Blockbuster! Vintage #SUPERSTAR is back
— A-B-C-D--dhanush (@A_b_dhanush) July 21, 2016
#Kabali 1st Half
— Gautam kumar (@gautam_murali) July 21, 2016
Xllent interval block.
Less mass moments
Waiting for 2nd half.@superstarrajini is back with his mannerisms
#Kabali 1st Half
— THERI POLICE - U (@Dinesh__Vj) July 21, 2016
Xllent interval block.
Less mass moments
Waiting for 2nd hal@superstarrajini is back with his mannerisms #Kabalireview
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications