உலகம் முழுவதும் ஜூலை 22ல் ரஜினியின் 'கபாலி' ரிலீஸ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு !
சென்னை: பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திருக்கும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி' படம் ஜூலை 22 ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார்.

ரசிகர்களால் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ‘கபாலி' படத்தின் ரிலீஸ் தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது டுவிட்டர் பக்கத்தில் ‘கபாலி' படம் வருகிற ஜுலை 22-ந் தேதி வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் 152 நிமிடங்கள் ஓடக்கூடிய கபாலி படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. மகிழ்ச்ச' என்றும் ட்வீட் செய்துள்ளார்.
முன்னதாக, இன்று இப்படத்தை சென்சார் போர்டு அதிகாரிகள் பார்த்து, படத்துக்கு ‘யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதையடுத்து, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த தகவலால் ரஜினி ரசிகர்களிடையே உற்சாகம் அதிகரித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications