கபாலி படம் எப்படி இருக்கு?: ட்விட்டர் விமர்சனம்
சென்னை: கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்தவர்கள் ட்விட்டரில் தங்களின் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கபாலி படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இதனால் தியேட்டர்கள் அனைத்தும் திருவிழாக் கோலமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் ரஜினி ரசிகர்கள் கூட்டம். கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்தவர்கள் ட்விட்டரில் தங்களின் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
படம் பற்றி ரசிகர்கள் போட்டுள்ள ட்வீட்டுகள்,
|
கபாலி
எளிமை, மாஸ். மனதை தொடும் கதை. படத்தை இதை விட சிறப்பாக எடுத்திருக்க முடியாது. கபாலி
|
காமெடி
ஸ்டைலான உடைகள், லொகேஷன்கள் தான் கபாலியை ஆக்கிரமித்துள்ளன. காமெடி குறைவாக உள்ளது. ஒரு தடவை பார்க்கலாம்.
|
எதிர்பார்ப்பு
நான் ஏற்கனவே கூறியது போன்று பெரும் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறிவிட்டது கபாலி என ட்வீட்டியுள்ளார் சாய் ஷ்யாம்.
|
நெருப்புடா
கபாலி படத்தை பார்த்தேன். படம் பற்றி யாராவது என்னிடம் கேட்டால் நான் கூற விரும்புவது ஒன்று தான் நெருப்புடா
|
சண்டையாம்
தாமாகவே விரும்பி 500ரூ கொடுத்து படம் பார்த்த ரசிகர்கள் இப்போ பணத்தை திரும்ப கொடுக்க சொல்லி சண்டையாம்!#Kabali மக்கா பணத்தை வீணாக்காதீங்க
|
பாட்ஷா
கெட்ட பய சார் இந்த பாட்ஷா பாய்ன்னு எண்ட்ரீயிலும், பிரிவின் பாரத்தினை உணர்வுகளாக்கிய விதத்திலும் ஐ லவ் ரஜினி&ரஞ்சித் #மகிழ்ச்சி #கபாலிடா
rn rnதலைவர் - நெருப்பு டா 🔥
— கபாலி ρяαรнαитн™ (@Prashanthfx) July 22, 2016
படம் - வெருப்பு டா 😈#மகிழ்ச்சி 😊
தலைவர்
தலைவர் - நெருப்பு டா
படம் - வெருப்பு டா #மகிழ்ச்சி
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications