கக்கனின் 107வது பிறந்தநாள் விழா: போட்டி போட்டு கொண்டாட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: முன்னாள் காவல்துறை அமைச்சர் தியாகசீலர் கக்கனின் 107வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தும்பைப்பட்டியில் உள்ள கக்கனின் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல மேலூர் செக்கடியில் உள்ள கக்கனின் முழு உருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.












Click it and Unblock the Notifications