கோவையில் காலா.. ரஜினி கட்அவுட்டிற்கு கற்பூரம் ஏற்றி பூஜை.. ஆரவாரத்துடன் கண்டு ரசித்த ரசிகர்கள்
கோவையில் காலா திரைப்படத்தினை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

காலா கட்அவுட்டிற்கு கற்பூரம் ஏற்றி பூஜை-வீடியோ
கோவை: கோவையில் காலா திரைப்படம் முதல் காட்சி காலை 8 மணிக்கு வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் உற்சாகத்துடன் ஆரவாரத்துடன் படத்தை கண்டு மகிழ்ந்தனர்.
கோவையில் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தின் முதல் காட்சி காலை 8 மணிக்கு துவங்கியது . கோவை மாவட்டத்தில் உள்ள 20 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலா திரைப்படம் திரையிடப்பட்டது . இதற்காக காலையில் இருந்தே ரஜினி ரசிகர்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் ரஜினிகாந்த்தின் கட் அவுட்டின் கற்பூரம் ஏற்றி பூஜை செய்தனர்.

பிறகு அனைத்து ரசிகர்களும் ஒன்று சேர்ந்து காலா திரைப்படம் வெளியானதற்கு கேக் வெட்டி கொண்டாடினர் . பின்னர் ஆரவாரத்துடன் படத்தை பார்க்க சென்றனர். படம் வெளியாவதற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கோவையில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications