சென்னையில் 'அம்மா' ஊர்வலம்... “ராமன் தேடிய சீதை” போட்டுக் "கொண்டாடிய" கலைஞர் டிவி!
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நாளை தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள நிலையில் ஜெயா டிவி இன்று முழுவதும் அவருடைய ஆளுநர் சந்திப்பு, தொண்டகள் கூட்டம் என்று புகழ் பாடிக் கொண்டிருக்கின்றது.
ஆனால், எதிர்த்தரப்பு கலைஞர் டிவியோ "ராமன் தேடிய சீதை" படத்துடன் மதிய வேளையில் பிசியாகி உள்ளது. எல்லா சேனல்களிலும் அன்றாட நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிப்பரப்பாகி வருகின்றன.
விழாக்கோலம் பூண்ட சென்னை மாநகர், தங்கத்தாரகையே வருக என்று பலமாக போட்டுத் தாக்கி வருகின்றது ஜெயா டிவி.

இந்நிலையில் "ராமன் தேடிய சீதை" படத்தை ஒளிப்பரப்பி தான் உண்டு தன் வேலை உண்டு என்று அமைதியாக கலைஞர் டிவி அது வேலையைப் பார்த்து வருகின்றது.
இப்படத்தில் சேரன், மணிவண்ணன் ஆகியோர் நடித்திருப்பர். ஏற்கனவே வந்த பழைய படமான "ராமன் தேடிய சீதை" படத்தில் எம்ஜிஆர் - ஜெயலலிதா நடித்திருப்பார்கள். இந்நிலையில் அதே பெயருள்ள புது படத்தைப் போட்டு குறும்பு செய்துள்ளது கலைஞர் டிவி.
என்னவோ போங்கப்பா!
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications