கலாம் இன்னும் நம்முள் வாழ்கிறார்.. டிவிட்டரில் நினைவு கூறிய மக்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் முதலாவது நினைவு நாளான இன்று ட்விட்டரில் தேசிய அளவில் முதல் இரண்டு இடங்களில் #APJAbdulKalam, #தலைமகன்_கலாம் ஆகிய ஹேஷ்டேக்குள் டிரெண்டாகுகின்றன.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இறந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் பலரும் ட்விட்டரில் அப்துல் கலாம் அவர்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இதையொட்டி ட்விட்டரில் தேசிய அளவில் முதல் இரண்டு இடங்களில் #APJAbdulKalam, #தலைமகன்_கலாம் ஆகிய ஹேஷ்டேக்குள் டிரெண்டாகுகின்றன.

ஆசை

பெண் மேலயும் ஆசை இருந்ததில்லை, பொன் பணம் மேலயும் ஆசை வரவில்லை #தலைமகன்_கலாம்

அக்னி நாயகன்

அக்னி நாயகன்
இளைஞர்களின் ஆசான்
எளிமையின் சுடர்
அறிவியல் நாயகன்
தமிழர்களின் தந்தை
விஞ்ஞானத்தின் சிற்பியே எங்கள் கலாம் ஐயா!!!!! #தலைமகன்_கலாம்

வழியனுப்பல்

#தலைமகன்_கலாம்
நம் எண்ணங்களில் நம்பிக்கையை விதைத்தவருக்கு, வண்ணங்களால் ஒரு வழியனுப்பல்...

நினைவுகள்

சும்மா ட்ரெண்டிங்காக இந்த டேக் இல்லை எங்கள் மனதில் இருக்கும் நினைவுகளின் பதிவேட்டாக இது...

we miss u sir #தலைமகன்_கலாம்

எளிமை

உயர்ந்த பதவிகளில் அமர்ந்தாலும், தவறாக அதைப் பயன்படுத்தாமல், எளிமையாக இருந்த இனிமையான மனிதர்.that's why we luv him #APJAbdulKalam

மணல் சிற்பம்

#APJAbdulKalam அவர்களின் முதலாவது நினைவு நாளன்று பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் தனது பாணியில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+