கல்பனா பாலேஸ் வேற "வீட்டுக்கு" ஷிப்ட் ஆகிறாங்க.. தெரியுமா ரசிகர்களே!
சென்னை: கல்பனா பாலேஸ்.. இவரைப் பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியாதா.. அப்படீன்னா இத்தனை காலம் நீ்ங்க பேஸ்புக்கில் குப்பை கொட்டியது வேஸ்ட் பாஸ்..! உடனேன ஓடிப் போய் கல்பனா பாலேஸின் ஒரு பாட்டையாவது கேட்டு விட்டு வந்து இந்த செய்தியை மேற்கொண்டு படிங்க.

உலகெங்கும் உள்ள தமிழர்களை மணக்க மணக்க சிரிக்க வைத்து சந்தோஷிக்க வைப்பவர் கல்பனா பாலேஸ். இவர் சொல்வதெல்லாம் ஜோக் அல்ல.. ஆனால் பாடுவதுதான் ஜோக்காக இருக்கும்... அதேசமயம், ஷோக்காகவும் இருக்கும்.
திரையிசைப் பாடல்களை பலரும் அப்படியே பாடி ரீகிரியேட்தான் செய்வார்கள். ஆனால் கல்பனாவின் வாயில் சிக்கி அந்தப் பாடல்கள் புது உருவம் பெறும், புதுப் பிரளயம் வரும்... !
பல புகழ் பெற்ற பாடல்களை கல்பனா போணி செய்த விதம் செம செம.. வீடியோக்களைப் பார்த்தால்.. அதில் கல்பனாவின் பாடலைக் கேட்டால் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள் ரசிப்பீர்கள்.
இப்படிப்பட்ட கல்பனா தனது பேஸ்புக் பக்கத்தை குளோஸ் செய்யப் போகிறார். இப்போது வந்து கொண்டுள்ள பக்கத்தை இன்னும் சில வாரங்களில் மூடி விட்டு வேறு ஒரு பக்கத்திற்கு இடம் பெயருகிறாராம். அதுகுறித்த அறிவிப்பை கல்பனா தனது பக்கத்தில் போட்டுள்ளார்.
கல்பனா வீட்டை விட்டு ஓடுகிறார் என்று நினைக்க வேண்டாம்.. வேறு விசாலமான வீட்டுக்குச் செல்கிறார்.. தமிழ் கூறும் நல்லுலகுக்கு அவரது சேவை தொடரும் என்று நம்புவோம்.
சரி. கல்பனா பாலேஸின் கற்கண்டு இசை மழையில் நனைய விரும்புவோருக்காக ஒரு சில சாம்பிள்கள் இதோ... !
https://www.facebook.com/yourkalpanabales/videos/1682349105319836/
https://www.facebook.com/yourkalpanabales/videos
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications