உயிரிழந்த திருச்சி உஷாவின் கணவர் ராஜாவுக்கு நடிகர் கமல் தொலைபேசியில் ஆறுதல்
திருச்சியில் உயிரிழந்த கணவர் ராஜாவுக்கு நடிகர் கமல் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

திருச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி குடும்பத்திற்கு கமல் 10 லட்சம் நிதி உதவி
திருச்சி: உயிரிழந்த கணவர் ராஜாவுக்கு நடிகர் கமல் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தார்.
திருச்சி திருவெறும்பூரில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியரை எட்டி உதைத்ததில் 3 மாத கர்ப்பிணி பெண்ணான உஷா கீழே விழுந்து உயிரிழந்தார்.

இந்த சம்பவத் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போக்குவரத்து ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த உஷாவின் கணவர் ராஜாவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
More From
-
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications