‘நம்மவர்‘ ஆன ஆண்டவர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
நடிகர் கமல்ஹாசன் அரசியலில் குதித்திருப்பதை தொடர்ந்து அவரை நம்மவர் என அழைக்க தொடங்கியுள்ளனர் ரசிகர்கள்.
Recommended Video

சென்னை: நடிகர் கமல்ஹாசன் அரசியலில் குதித்திருப்பதை தொடர்ந்து அவரை ரசிகர்கள் நம்மவர் என அழைக்க தொடங்கியுள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். அவருக்கு தமிழக அரசியல் களத்தில் எதிர்ப்புகள் வலுத்தாலும் ரசிகர்கள் ஆதரவு பெருகியுள்ளது.
இதுவரை நடிகர் கமல்ஹாசனை உலக நாயகன், ஆண்டவர் என அழைத்து வந்த அவரது ரசிகர்கள் இன்று நம்மவர் என அழைக்க தொடங்கியுள்ளனர். அதனை ட்ரென்டும் செய்துள்ளனர்.
|
எங்களில் ஒருவர் நம்மவர்
உங்கள் அரசியல் அவதாரம் வெற்றிபெற வாழ்த்துக்கள் ..!
என்றும் எங்களில் ஒருவர் நம்மவர்.. என்கிறார் இந்த வலைஞர்
|
அரசியலில்
திரையில்" பார்த்த என் நாயகனை இன்று "அரசியலில்" பார்ப்பதில் பெருமானந்தம்.. என்கிறார் இந்த நெட்டிசன்
|
பட்டையை கிளப்புது
நம்மவர் கமல் - திராவிட அரசியல்
பாபா ரஜினி - ஆன்மீக அரசியல்
பட்டையை கிளப்புது தமிழக அரசியல்.. என்கிறது இந்த டிவிட்
|
உங்கள் வீட்டு விளக்கு
நான் இனி சினிமா நட்சத்திரம் அல்ல...
உங்கள் வீட்டு விளக்கு.
விளக்கை ஏற்றி வைப்பதும், பாதுகாப்பதும் உங்கள் கையில்தான் உள்ளது- நம்மவர்... நம்மவர் என்று பெயரே வைத்து விட்டார் இந்த வலைஞர்
|
இணைந்து நம்மவர் ஆக
இனி ஒரு விதி செய்வோம்
தமிழனுக்கு தீங்கெனில் ஜகத்தினில் பொறுத்திடோம்
என நாளை நமதாக
புறப்படும் கலைகலஞ்சியத்திற்கு
நீ
நல்விதையாகி, விருட்சமாகி
நல்வினை பயன் தர
விரும்புவவர்களில்
நானும் ஒருவன்
இனி(ய) விதைக்கு(க)
நல்வாழ்த்துக்கள்
நாம் அனைவரும் இணைந்து நம்மவர் ஆக.. என்கிறது இந்த டிவிட்
|
நம்மவர் களத்தில்
நம்பிக்கை மலர்ந்தது #நம்மவர் களத்தில் என்கிறது இந்த டிவிட்
|
அரசியல் ஏவுகணை
பல ஏவுகணைகளை செலுத்தி வெற்றி பெற்ற கலாம் ... விட்டுசென்ற அரசியல் ஏவுகணை இந்த கமல் - நம்மவர்.. இந்த நெட்டிசன்..
-
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications