கலாம் பள்ளிக்கு செல்லாமல் தடுத்ததில் அரசியல்: கமல் பகிரங்க குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
Recommended Video

பயணத்தை துவங்கிய கமல்.. தடை விதித்த அரசு..!!
மதுரை: கலாம் பள்ளிக்கு செல்லாமல் என்னை தடுத்ததில் அரசியல் உள்ளது என்று கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்,
அப்துல் கலாம் இல்லத்துக்குச் சென்ற நடிகர் கமல்ஹாசன், கலாம் அண்ணன் உள்ளிட்ட குடும்பத்தாரை சந்தித்துப் பேசி விட்டு, கலாம் பயின்ற பள்ளிக்குச் செல்வதாக இருந்தார். ஆனால் கல்வித்துறை அதற்கு தடை விதித்திருந்ததையடுத்து அந்த பயணத்தை ரத்து செய்தார் கமல்ஹாசன்.

வெளியே இருந்தபடி பள்ளியை பார்வையிட்டு சென்றார் அவர். இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறுகையில், கலாம் பள்ளிக்கு செல்லாமல் என்னை தடுத்ததில் அரசியல் உள்ளது. சட்டத்துக்கு உட்பட்டு கலாம் பள்ளிக்கு செல்லாமல் இருக்கிறேன் என்றார் கமல்.
இதுகுறித்து பள்ளி கல்வித்துறைதரப்பு கூறுகையில், அரசியல் நிகழ்வுகளுக்கு பள்ளிகளை அனுமதிக்க முடியாது என கூறப்பட்டுள்ளது.
More From
-
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications