ஆமா... மக்கள் நீதி மய்யம் கட்சியில் கமல்ஹாசனுக்கு என்ன பதவி?
மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கியுள்ள கமல்ஹாசன் அதில் என்ன பதவி வகிக்கிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள், உயர்நிலைக் குழு பொறுப்பாளர் நியமிக்கப்படுவிட்டனர். ஆனால் கமல்ஹாசனுக்கு என்ன பொறுப்பு என்பதுதான் தெளிவுபடுத்தப்படவில்லை.
வழக்கமான அரசியல் கட்சிகளைப் போல இல்லாமல் வித்தியாசமாக மக்கள் நீதி மய்யம் என பெயரை வைத்திருக்கிறார் கமல்ஹாசன். கட்சியின் கொடி கூட ஏதோ ஒன்றை வித்தியாசமாக சொல்வதைப் போல இருக்கிறது.

இடதுசாரி இயக்கங்களைப் போல உயர்நிலைக் குழு ஒன்றையும் அமைத்திருக்கிறார் கமல். அதேமேடையில் அகில இந்திய பொறுப்பாளர், மாவட்ட பொறுப்பாளர்களையும் கமல்ஹாசன் நியமித்துவிட்டார்.
அதெல்லாம் சரி ஒரு கட்சி என்றால் தலைவர்; பொதுச்செயலாளர் அல்லது தலைமை ஒருங்கிணைப்பாளர் என்கிற பதவி இருக்க வேண்டும். கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் அது மிஸ்ஸிங்.
அதாவது கமல்ஹாசன் இந்த கட்சியின் நிறுவனரா? அல்லது புதிய பதவியாக வித்தியாசத்துக்காக 'வழிகாட்டி'யா என்பது அறிவிக்கப்படாமல் இருக்கிறது. ஒருவேளை உயர்நிலைக் குழு கூடி ஒருவரை தேர்வு செய்வார்களோ?
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications