ட்விட்டரில் கமல் ஹாஸன்... இளையராஜா இசையில் தேசிய கீதம் பாடி இணைந்தார்!

Subscribe to Oneindia Tamil

குடியரசு தினமான செவ்வாய்க்கிழமையன்று இளையராஜா இசையில் தேசிய கீதத்தைப் பாடி முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரில் தன்னை இணைத்துக் கொண்டார் நடிகர் கமல் ஹாசன்.

அவரது ட்விட்டர் ஐடி @ikamalhaasan.

இசைஞானி இளையராஜா இசையில் அவரே பாடிய தேசிய கீதத்தை அவர் தனது முதல் பதிவாக ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார்.

Kamal Hassan enters twitter with 'Ilaiyaraaja's recording'

இந்திய விடுதலைப் போராட்டம் இன்றைக்கும் தனித்துவத்துடன் விளங்குகிறது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'ட்விட்டர் நிகழ்வுகளில் மகிழ்ச்சியான தருணங்களில் இன்று முக்கியமானதாகும். எனது மதிப்புமிக்க நபர் இன்று டுவிட்டரில் இணைந்துள்ளார். அவரை வரவேற்கிறேன். ஐ லவ் யூ அப்பா' என்று ஸ்ருதி குறிப்பிட்டுள்ளார்.

இரவு 7.30 மணியளவில் அவர் ட்விட்டரில் இணைந்தார் அடுத்த
மூன்று மணி நேரத்தில் (இரவு 11.30 நிலவரப்படி) 22 ஆயிரம் பேர் அவரைப் பின்தொடர்ந்துள்ளனர்.

அவர் ட்விட்டரில் இணைந்த சில நிமிடங்களில் ட்விட்டர் நிர்வாகம் அவரது கணக்கை அங்கீரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+