முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷனுடன் கமல் திடீர் சந்திப்பு
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷனுடன் நடிகர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்தினார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

டி.என். சேஷனுடன் கமல் திடீர் சந்திப்பு- வீடியோ
சென்னை: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷனுடன் நடிகர் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்தினார்.
வரும் 21-ந் தேதி கட்சி பெயரை அறிவித்து சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் கமல்ஹாசன். இந்நிலையில் டி.என். சேஷனை அவரது இல்லத்தில் இன்று கமல்ஹாசன் சந்தித்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சேஷன் இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பின் போது தமது கட்சியின் பெயரை பதிவு செய்வது தொடர்பாக சேஷனிடம் கமல்ஹாசன் ஆலோசனை கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,












Click it and Unblock the Notifications