ஸ்ரீபிரியா, கமீலா நாசர், சினேகன் - மக்கள் நீதி மய்யம் பேச்சாளர் லிஸ்ட் ரிலீஸ்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பேச்சாளர்கள் பட்டியலை கட்சியின் நிறுவனர் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: நடிகை ஸ்ரீப்ரியா, பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், கமீலா நாசர், கவிஞர் சினேகன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் பேச்சாளர்கள் பட்டியலை அக்கட்சியின் நிறுவனர் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த 21தேதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.

வெள்ளை நிறத்தில் சிவப்பு வெள்ளை இணைந்த ஆறு கைகள் நடுவில் கறுப்பில் நட்சத்திரம் சின்னம் கொண்ட கொடியையும் அறிமுகப்படுத்தி ஏற்றி வைத்தார். நிர்வாகிகளையும் அறிவித்தார். கமல் கட்சியில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மௌரியா, பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், நடிகை ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய நிர்வாகிகளாக உள்ளனர்.
கட்சி தொடங்குவதற்கு முன்னதாக, உறுப்பினர்கள் சேர்க்கைக்காக மய்யம்.காம் (www.maiam.com) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை தொடங்கி இருந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்ட இரண்டாவது நாளிலேயே மய்யம்.காம் இணையதளம் மூலம் 2,01,597 பேர் உறுப்பினராக சேருவதற்கு பதிவு செய்திருப்பதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது.
பேச்சாளர்கள் பட்டியல்
இதனிடையே கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். ஏஜி மௌரியா, பாரதி கிருஷ்ணகுமார், கமீலா நாசர், கு. ஞானசம்பந்தன், முரளி அப்பாஸ், ஆர். ரங்கராஜன், சிவராமன், சௌரிராஜன், ஸ்ரீப்ரியா ராஜ்குமார், சினேகன் ஆகியோர் பேச்சாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் ஒருவர் ஐபிஎஸ் அதிகாரி, ஒருவர் ஐஏஎஸ் அதிகாரி. இரண்டு பேர் தொழிலதிபர்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications