கமல் கட்சி கொடி பற்றி எச்.ராஜா ஒரு கருத்து சொல்றாரு பாருங்க!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கமல் கட்சியின் சின்னத்திற்கு விளக்கம் கொடுத்த எச்.ராஜா- வீடியோ
சென்னை: நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் நேற்று கட்சி அறிவிப்பை வெளியிட்டார்.
அப்போது கட்சி கொடியையும் அவர் ஏற்றி வைத்து அறிமுகம் செய்து வைத்தார். பல கரங்கள் சூழ்ந்து நின்று ஒன்றோடொன்று கோர்த்துள்ள வகையில் இருந்தது அந்த கொடி. நடுவில் ஒரு நட்சத்திர உருவம் இருந்தது.

இந்தகொடியை எங்கேயோ பார்த்திருக்கோமே என சில நெட்டிசன்கள் கூறி வரும் நிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இது தங்கள் திட்டத்தில் ஒரு லோகோவில் மாற்றம் செய்யப்பட்டது என டுவிட்டரில் கூறியுள்ளார்.
ஏக் பாரத் ஸ்ரேஷ்ட் பாரத்தின் லோகோவை anti clockwise ல் போட்டால் மநீம pic.twitter.com/KvBQ5Hzvez
— H Raja (@HRajaBJP) February 22, 2018
More From
-
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா












Click it and Unblock the Notifications