தமிழர் தமிழால் இணைக்கப்பட்டால் நாளை நமதே.. கமல்ஹாசன் ஆடியோ வெளியீடு
நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் 'நாளை நமதே' ஆடியோ வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் 'நாளை நமதே' ஆடியோ வெளியிட்டு இருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய கட்சி அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு முன்பே அவர் டிவிட்டரில் தீவிரமாக அரசியல் பேசி வந்தார்.

இந்த நிலையில் தற்போது குடியரசு தினத்தை முன்னிட்டு கமல்ஹாசன் டிவிட்டரில் ஆடியோ வெளியிட்டு இருக்கிறார். இது அவரது அரசியல் பயணம் குறித்த பிரச்சார ஆடியோ எனப்படுகிறது . ஒரு நிமிடம் இருக்கும் இந்த ஆடியோவில் அவர் நாளை நமதே என்று குறிப்பிட்டுள்ளார்.
அதில் ''நேற்றையும் இன்றையும் ஆய்ந்து நடந்தால் நாளை நமதே. கிராமியம் நமது தேசியம் என்றால் நாளை நமதே'' என்றுள்ளார்.
https://t.co/TtmPOsD2g2
— Kamal Haasan (@ikamalhaasan) January 25, 2018
நாளை நமதே#NaalaiNamadhe
மேலும் ''தமிழர் தமிழால் இணைக்கப்பட்டால் நாளை நமதே. அனைவரும் கூடி தேரை இழுத்தால் நாளை நமதே'' என்றுள்ளார்.
அதேபோல் ''பார்த்தை, பயின்றதை பகிர்ந்து நடந்தால் நாளை நமதே. மூத்தோர் பேச்சை கேட்டு நடந்தால் நாளை நமதே நிச்சயம் நமதே'' என்று பேசி இருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications