இது தெரியாம எதிர்பார்த்துட்டோமே.. போன வருஷமே கட்சி பெயரில் பாதியை கமல் சொல்லிட்டாரே!
Recommended Video

மதுரை: கமல்ஹாசன் தனது புதிய கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்று பெயர் சூட்டியுள்ளார்.
திராவிடம் என்ற பெயரை ஒட்டி ஏதாவது ஒரு பெயரை கட்சிக்கு சூட்டுவார் என எதிர்பார்த்த பொது ஜன மக்களுக்கு இது வித்தியாசமான பெயர்தான். ஆனால், கட்சியின் பெயரை மக்களிடம் பதியவைக்க அவர் முன்கூட்டியே ஒரு முன்னெடுப்பை செய்திருந்தார்.

கமல்ஹாசனின் 63வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆண்டு நவம்பரில், சென்னை தி.நகரில் நற்பணி மன்றம் சார்பில் புதிய செயலி அறிமுக விழா நடைபெற்றது. இந்த விழாவில், கமல் மய்யம் விசில் என்ற செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார்.
இது வெறும் ஆப் அல்ல ஒரு பொது அரங்கம் என்று கமல் அப்போது கூறினார். இந்தச் செயலியின் மூலம் தன்னைப் பற்றிய குறைபாடுகள் இருந்தாலும் சொல்லலாம் என்றும் அவர் கூறினார்.
இதன் மூலம், கட்சியின் பெயரில் ஒரு பகுதியை கமல் கடந்த வருடமே அறிவித்துவிட்டார் என்றுதான் கூற வேண்டும்.
-
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
இன்பதுரை எடுத்த சுப்ரீம் ஆயுதம்? சபாநாயகர் போட்ட 5 நிமிட உத்தரவு! சுப்ரீம் கோர்ட்டில் சிக்கும் தவெக? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
அதிமுகவில் இருந்து வந்தவர்களை சேர்த்தால்.. தவெக மீதான நம்பிக்கை போய்விடும்.. திருமாவளவன் வார்னிங்!












Click it and Unblock the Notifications