என்னுடைய கொள்கைகள் ஒத்துவரும் என திமுக புரிந்து கொண்டால் கூட்டணி குறித்து யோசிக்கலாம்: கமல்ஹாசன்
என்னுடைய கொள்கைகள் தங்களுக்கு ஒத்துவரும் என திமுக புரிந்து கொண்டால் கூட்டணி குறித்து யோசிக்கலாம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: என்னுடைய கொள்கைகள் தங்களுக்கு ஒத்துவரும் என திமுக புரிந்து கொண்டால் கூட்டணி குறித்து யோசிக்கலாம் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியை கமல்ஹாசன் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது:
நான் செல்லும் பாதையை மூத்த தலைவர் என்கிற முறையில் கருணாநிதியிடம் சொல்ல வந்தேன். அவர் என்னை அடையாளம் கண்டு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

கருணாநிதியின் தமிழ், அறிவுக்கூர்மை, மக்கள் மீதான அக்கறை ஆகியவற்றை கற்க விரும்புகிறேன். யாரையும் அசைக்கவோ, கலைக்கவோ நான் அரசியலுக்கு வரவில்லை. மக்கள் சேவைக்காகவே வந்துள்ளேன்.
எனது கொள்கைகள் என்ன என்பது 21-ந் தேதி தெரிந்து கொள்ளலாம். தேசிய கீதத்தில் திராவிடம் இருக்கும் வரை என் கொள்கையில் திராவிடம் இருக்கும்.
அனைவருக்குமே ஒரு கனவு உள்ளது. என்னுடைய கொள்கைகள் தெரிந்த பின்னர் அது தங்களுக்கு ஒத்து வரும் என திமுக புரிந்து கொண்டால் அப்போது கூட்டணி குறித்து யோசிக்கலாம்.
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.
-
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications