அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பிரவேசத்தை தொடங்கும் கமல்ஹாசன்
அப்துல் கலாமின் ராமேஸ்வரம் இல்லத்தில் இருந்து அரசியல் பிரவேசத்தை கமல்ஹாசன் தொடங்க திட்டமிட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாமின் ராமேஸ்வரம் இல்லத்தில் இருந்து தமது அரசியல் பிரவேசத்தைத் தொடங்க நடிகர் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் கமல்ஹாசன் அடுத்த மாதம் 21-ந் தேதி தமது கட்சியின் பெயரை அறிவிக்கிறார். பின்னர் தமது அரசியல் சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார்.

ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலை முன்வைக்கும் நிலையில் கமல்ஹாசன் திராவிட அரசியலின் நீட்சியாக தமது கருத்துகளை முன்வைத்து வருகிறார். இந்நிலையில் தாம் பிறந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அரசியல் பயணத்தை துவங்குவேன் என கமல்ஹாசன் கூறியிருந்தார்.
தற்போது ராமேஸ்வரத்தில் மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்ல்து கலாமின் இல்லத்தில் இருந்து தமது அரசியல் பயணத்தை கமல்ஹாசன் தொடங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
More From
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்!












Click it and Unblock the Notifications