விஜய், அட்லியோடு மெர்சல் படம் பார்த்த நடிகர் கமல்ஹாசன் பாராட்டு!
விஜய், அட்லியோடு மெர்சல் படத்தை நடிகர் கமல்ஹாசன் நேற்று இரவு பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர் விஜய், இயக்குநர் அட்லியோரு மெர்சல் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் நேற்று இரவு பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான விமர்சனங்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கு தமிழக பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஆனால் நடிகர் கமல்ஹாசன் மற்றும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் விஜய்க்கு ஆதரவாக உள்ளனர். இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு இயக்குநர் அட்லி, நடிகர் விஜய்யுடன் மெர்சல் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் பார்த்தார்.

இப்படம் முடிவடைந்த பின்னர் படம் நன்றாக இருக்கிறது என கமல்ஹாசன் பாராட்டியிருக்கிறார். அப்போது தயாரிப்பாளர் முரளி, ஹேமா ருக்மணி ஆகியோரும் உடனிருந்தனர்.
More From
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications