தன்னை பாரதியாக சித்தரித்து புகைப்படம்.. டிவிட்டரில் கமல் அசத்தல்

தன்னை பாரதியாக சித்தரித்து கமல் ஹாசன் டிவிட்டரில் முகப்பு படத்தை மாற்றி இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கமல் ஹாசன் டிவிட்டரில் தன்னுடைய முகப்பு படத்தை மாற்றி இருக்கிறார். அந்த படத்தில் அவர் தன்னை பாரதியாக் சித்தரித்து இருக்கிறார்.

டிவிட்டரில் சில நாட்களாக தீவிரமாக அரசியில் பேசி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். இந்த நிலையில் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் புதிதாக வைத்து இருக்கும் புகைப்படம் வைரல் ஆகி இருக்கிறது.

Kamal Hassan changes dp in twitter

அதில் அவர் தன்னை பாரதியாக சித்தரித்து இருக்கிறார். பாரதி போல முண்டாசு கட்டி முறுக்கு மீசையுடன் கமல் கோவமாக காட்சி அளிக்கிறார்.

இந்த புகைப்படம் அனைவரையும் கவர்ந்து இருக்கிறது. முகப்பு படம் மாற்றப்பட்ட சில நிமிடத்தில் அந்த லுக் வைரல் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+