கமல் அறிமுகப்படுத்திய 3 ஆப்கள் #kh #maiamwhistle
மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச 3 ஆப்களை அறிமுகப்படுத்தியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
Recommended Video

சென்னை: மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசவும், தான் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டவும் 3 ஆப்களை உருவாக்கியுள்ளார் கமல்.
இன்று கமலஹாசனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி சென்னை தி.நகரில் நற்பணி இயக்கம் சார்பில் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் 3 ஆப்களை அறிமுகப்படுத்தினார். #kh, #theditheerpomvaa, #maiamwhistle, #vituouscycle ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். இதில் #theditheerpomvaa இதில் தேடி சென்று பிரச்சினைகளை தீர்ப்பது.
#maiamwhistle என்ற ஹேஷ்டேக் தீயநவை ஏற்படும்போது கருவியாக இது செயல்படும். #vituouscycle இது வெளிப்படைத்தன்மைக்காக உருவாக்கப்பட்டது. ஆட்சியில் யார் இருந்தாலும் இந்த 'ஆப்' அவர்களுக்கு கடமையை நினைவூட்டும்.
மக்களுக்கும், அரசுக்கும் நடுவே உரையாடல் தொடரவும் உதவும். இப்போதே முழுமையாக சொன்னால் பிறர் காப்பியடிக்க வாய்ப்புள்ளது. இந்த ஆப் ஒரு தொலைதொடர்பு சாதனம் போன்றது. ஜனவரியில் 'ஆப்' முழு வீச்சில் தயாராகும் என நம்புகிறோம் என்றார் அவர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications