டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலைச் சந்தித்தார் கமல் ஹாஸன்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை நேரில் சந்தித்துப் பேசினார் நடிகர் கமல் ஹாஸன்.
பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவர்களில் ஒருவரான நடிகர் கமல் ஹாஸன் டெல்லியில் குடியரசுத் தலைவர் தந்த தேநீர் விருந்தில் பங்கேற்றார்.

பின்னர் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
முதல்வராகப் பொறுப்பேற்ற அவருக்கு வாழ்த்து தெரிவித்த கமல், டெல்லியில் அவர் நிறைவேற்றி வரும் திட்டங்களுக்காக பாராட்டு தெரிவித்தார்.
கமல் நடிக்கும் படங்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தில் அவரது பங்களிப்பு குறித்து கெஜ்ரிவால் விசாரித்தார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications