மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த கமல்!
ராமேஸ்வரம்: அப்துல் கலாம் நினைவிடத்திற்கு மக்கள் வெள்ளத்தின் நடுவே மிதந்து சென்றார் நடிகர் கமல்ஹாசன்.
தனது அரசியல் பயணத்தை அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து துவங்கிய கமல்ஹாசன், இதையடுத்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மற்றும் செய்தியாளர்களை சந்தித்தார். இதன்பிறகு பேக்கரும்பு பகுதியிலுள்ள அப்துல் கலாம் நினைவிடம் சென்றார். அப்துல்கலாம் நினைவிடத்தில் கமல்ஹாசன் மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து மதுரை நோக்கி புறப்பட்டார் கமல்ஹாசன். மதுரைக்கு செல்லும் வழியில் 3 இடங்களில் உரை நிகழ்த்த உள்ளார்.
முன்னதாக பேக்கரும்புக்கு கமல் சென்றபோது பெருவாரியான மக்கள் அவரை சூழ்ந்து சென்றனர். மக்கள் வெள்ளத்தில் மிதந்து செல்வதை போல காட்சியளித்தார் கமல். ஏற்கனவே ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தினர் கமலுக்கு ஆதரவு அளித்த நிலையில், இப்போது ராமநாதபுரத்தில் பெருவாரியான பொது மக்கள் கூட்டம் அவருக்கு ஆதரவு அளித்துள்ளது.
-
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications