அறப்போர் இயக்கத்திற்கு நன்றி தெரிவித்து கமல் ஹாசன் டிவிட்
அறப்போர் இயக்கத்தின் வீடியோவை வெளியிட்டு நடிகர் கமல் ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
சென்னை: அறப்போர் இயக்கத்தின் வீடியோவை வெளியிட்டு நடிகர் கமல் ஹாசன் ட்வீட் செய்துள்ளார். அவர் தனது டிவிட்டில் அறப்போர் இயக்கத்திற்கு நன்றி தெரிவித்து இருக்கிறார்.
தமிழகத்திலும் லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடி வருகிறது அறப்போர் இயக்கம். அரசு நிர்வாகங்களின் ஊழல்களையும் அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்தி வருகிறது.

இந்த இயக்கம் சில நாட்களுக்கு முன்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் ''கமல்ஹாசன் உட்பட தமிழக பிரச்சனைகளை யார் கையிலெடுத்து போராடினாலும் இணைந்து செயல்படுவோம்'' தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் அறப்போர் இயக்கத்தின் வீடியோ ஒன்றை கமல் ஹாசன் வெளியிட்டு உள்ளார். ஐந்து நிமிடம் அடங்கிய அந்த வீடியோவில் சென்னையில் உள்ள பகுதிகள் மழையால் எப்படி பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று விளக்கப்பட்டு இருக்கிறது.
அறப்போர் இயக்கச் சகோதரர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். என்னைக் கேள்வியும் ஆதாரமும் கேட்போருக்கு இதுவே போதுமான பதில். மேலும் உள்ளதாம் பல ஆதாரங்கள் This is just expose 1 Keep at it Arappore warriors. pic.twitter.com/yfYzGjUuZc
— Kamal Haasan (@ikamalhaasan) November 21, 2017
மேலும் அரசின் மெத்தனப்போக்கு, அரசு டெண்டர்களின் செய்து இருக்கும் மோசடிகள் குறித்து அந்த வீடியோவில் விளக்கப்பட்டு உள்ளது. இந்த வீடியோவை உருவாக்கிய அறப்போர் இயக்கத்திற்கு கமல் நன்றி தெரிவித்து இருக்கிறார்.
— Kamal Haasan (@ikamalhaasan) November 21, 2017
அதுமட்டும் இல்லாமல் கமல்ஹாசன் தம்முடைய ட்விட்டர் முகப்பு படத்தையும் மாற்றி இருக்கிறார். பாரதியார் வேடத்தில் தம்மை சித்தரிக்கும் முகப்புப் படத்தை வைத்துள்ளார் கமல்ஹாசன்
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications