யாரையெல்லாம் பிடிக்கும்.. கமலின் பதில் இதோ!
தனக்கு அம்பேத்கர், காந்தி, கேஜ்ரிவால், சந்திரபாபு, ஒபாமா, பினராயி விஜயனையும் பிடிக்கும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

மதுரை: தனக்கு அம்பேத்கர், காந்தி, கேஜ்ரிவால், சந்திரபாபு, ஒபாமா, பினராயி விஜயனையும் பிடிக்கும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்ய பொதுக்கூட்டத்தில் பேசிய கமலிடம் மக்கள் சார்பாக சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதாவது உங்களுக்கு யாரை பிடிக்கும் என நாட்டின் தலைவர்களின் பெயர்களை கொண்ட பட்டியல் வாசிக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகர் கமல்ஹாசன், நான் பகுத்தறிவாளன் என கிண்டலடிப்பார்கள் என்றார். ஆனால் அதுதான் உண்மை என்றார்.
தனக்கு அம்பேத்கர், காந்தி, கேஜ்ரிவால், சந்திரபாபு, ஒபாமா, பினராயி விஜயனையும் பிடிக்கும் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
உங்கள் பிள்ளைகள் அரசியலுக்கு வருவார்களா என்ற மற்றொரு கேள்விக்கு பதிலளித்த நடிகர் கமல்ஹாசன், மக்களை காண்பித்து என் பிள்ளைகள் அரசியலுக்கு வந்தே விட்டார்கள் என்றார்.
மேலும் என் பெண்கள் வருவார்களா என்பது அவர்களது விருப்பம், நான் கட்டாயப்படுத்த மாட்டேன் என்றார். என்னுடை இரண்டு பெண்கள் அரசியலுக்கு வந்து விட்டார்கள் என மேடையில் அமர்ந்திருந்தா நடிகை ஸ்ரீபிரியாவையு, நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசரையும் காண்பித்தார் கமல்.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்!











Click it and Unblock the Notifications