கமல்ஹாசன் கட்சி பெயர் திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம்? சோசியல் மீடியா பரபர
Recommended Video

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தமது கட்சிக்கு 'திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் என பெயரிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கமல்ஹாசன் இன்று முதல் அரசியல் பயணத்தை தொடங்குகிறார். மதுரையில் மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சி பெயர், கொள்கைகள், கொடி ஆகியவற்றை அறிமுகம் செய்து வைக்கிறார்.

கமல்ஹாசன் தொடக்கம் முதலே தாம் திராவிடம் சார்ந்து செயல்படுவேன் என கூறி வருகிறார். தேசிய கீதத்தில் திராவிடம் இருக்கும் வரையில் என் கொள்கையிலும் திராவிடம் இருக்கும் எனவும் கூறியிருந்தார் கமல்ஹாசன்.
அதேபோல் திராவிட இயக்கத்தின் குறியீடான கருப்பு தமது நிறம் எனவும் கமல்ஹாசன் கூறிவருகிறார். இந்த நிலையில் கமல்ஹாசன் தமது கட்சிக்கு 'திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம்' என பெயரிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்டு வருகிறது.
அதேபோல் கட்சி கொடியில் தமிழகம் கருப்பு நிறத்திலும் நாளை நமதே என்கிற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார்












Click it and Unblock the Notifications